கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை மறுநாள்( செப்.,04) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்ற குழந்தைகள்.
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.