உள்ளடக்கத்திற்கு செல்ல புதுச்சேரி சட்டசபை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் சந்திப்பில் ஆபத்தான நிலையில் விளம்பர பேனர் வைத்துள்ளனர். 2/
பசுமையான தென்னை மரங்கள் நடுவே பாய்ந்து ஓடும் நீர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இடம் : அம்பராம்பாளையம். 3/
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 4/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விருத்தாசலத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 5/
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிக் பள்ளியில் ராதா,கிருஷ்ணன் வேடமிட்டு விளையாடிய குட்டீஸ்கள். 6/
ஊட்டி தலைவந்தா அருகே , பைன்சோலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். 7/
ஊட்டி தலைருந்தா அருகே, காமராஜா சாகர் அணையில், நீர்மட்டம் குறைக்காமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 8/
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்தனர். 9/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்வமுடன் மயில் இறகை வாங்கும் பெண்மணி 10/
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு உரியடித்தனர்.
மேலும் undefined
மேலும் undefined