கடலூர் எஸ்.என்.சாவடி வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.