திருப்பூர், ரயில்வே கூட்ஷெட்டில் சி.ஐ.டி.யு., சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் தலைவர்களுக்கு சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது தொண்டர்கள் வெயிலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.