உள்ளடக்கத்திற்கு செல்ல ஊட்டி தலைருந்தா அருகே, காமராஜா சாகர் அணையில், நீர்மட்டம் குறைக்காமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 2/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விருத்தாசலத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3/
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிக் பள்ளியில் ராதா,கிருஷ்ணன் வேடமிட்டு விளையாடிய குட்டீஸ்கள். 4/
ஊட்டி தலைவந்தா அருகே , பைன்சோலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். 5/
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்தனர். 6/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்வமுடன் மயில் இறகை வாங்கும் பெண்மணி 7/
ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு உரியடித்தனர். 8/
கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக தற்காலிக ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்ததால் அதிர்ச்சி அடைந்தனர். 9/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்வமுடன் கிருஷ்ணர் சிலைகளை வாங்கும் பொதுமக்கள் 10/
மேம்பாலங்களின் அடிப்பாகுதிகலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பசுமையான பூங்காக்களாக மாற்றி அமைக்க மரம் மற்றும் செடிகளை நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பெருங்காலத்தூர் மேம்பாலம்
மேலும் undefined
மேலும் undefined