உள்ளடக்கத்திற்கு செல்ல இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இடம்: ஶ்ரீஹரிகோட்டா. 2/
ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு , கனடா நாட்டில் உயிரிழந்த அரவிந்த் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி , கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தந்தை மற்றும் உறவினர்கள். 3/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி லm நடந்து வருகிறது. இடம் கோவை புட்டுவிக்கி ரோடு 4/
சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பன்முக செயல்பாட்டு காட்சி நடைபெற்றது உடல் தகுதி திறன் காட்சிப்படுத்தப்பட்டன 5/
சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளில் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள். 6/
நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கொரட்டூர் ஏரியில் இரை தேடி குறைந்துள்ள பறவைகள் 7/
தி.நகர் பசுல்லா சாலையின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான விழிப்புணர்வு ஓவியங்கள். 8/
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புதிய புறநகர் பஸ் நிலையத்தில் பல இடங்களில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 9/
விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் போக்குவரத்து இடையூறாக லாரிகள் தாறுமாறாக வருவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. 10/
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பீமாவர் பாளையம் பகுதியில் உள்ள புலிகாட்டி ஏரியில் வெளிநாடு பறவைகள் அதிக அளவில் வந்துள்ளது
மேலும் undefined
மேலும் undefined