உள்ளடக்கத்திற்கு செல்லகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார்.

2/
சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளில் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள்.

3/
நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கொரட்டூர் ஏரியில் இரை தேடி குறைந்துள்ள பறவைகள்

4/
தி.நகர் பசுல்லா சாலையின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான விழிப்புணர்வு ஓவியங்கள்.

5/
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புதிய புறநகர் பஸ் நிலையத்தில் பல இடங்களில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

6/
விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் போக்குவரத்து இடையூறாக லாரிகள் தாறுமாறாக வருவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

7/
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பீமாவர் பாளையம் பகுதியில் உள்ள புலிகாட்டி ஏரியில் வெளிநாடு பறவைகள் அதிக அளவில் வந்துள்ளது

8/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கோவிலுக்கு அழைத்து செல்லும் தந்தை..இடம்: திருநெல்வேலி..

9/
இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இடம்: ஶ்ரீஹரிகோட்டா.

10/
ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த இஸ்ரோ தலைவர் நாராயணன். இடம் : ஶ்ரீஹரிகோட்டா