தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கொரட்டூர் ஏரியில் இரை தேடி குறைந்துள்ள பறவைகள்
04-Sep-2026

ShareTweetShareShare

2/

தி.நகர் பசுல்லா சாலையின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான விழிப்புணர்வு ஓவியங்கள்.
04-Sep-2026

3/

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புதிய புறநகர் பஸ் நிலையத்தில் பல இடங்களில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
04-Sep-2026

4/

விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் போக்குவரத்து இடையூறாக லாரிகள் தாறுமாறாக வருவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
04-Sep-2026

5/

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பீமாவர் பாளையம் பகுதியில் உள்ள புலிகாட்டி ஏரியில் வெளிநாடு பறவைகள் அதிக அளவில் வந்துள்ளது
04-Sep-2026

6/

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கோவிலுக்கு அழைத்து செல்லும் தந்தை..இடம்: திருநெல்வேலி..
04-Sep-2026

7/

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார்.
04-Sep-2026

8/

இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இடம்: ஶ்ரீஹரிகோட்டா.
04-Sep-2026

9/

ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த இஸ்ரோ தலைவர் நாராயணன். இடம் : ஶ்ரீஹரிகோட்டா
04-Sep-2026

10/

சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பன்முக செயல்பாட்டு காட்சி நடைபெற்றது.
04-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us