தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இஸ்கான் கோவிலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கலைப் போட்டியில் பங்கேற்ற குட்டி ராதைகள்.
04-Sep-2026

ShareTweetShareShare

2/

திருப்பூர், பல்லடம் ரோடு ரமணாஸ் ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
04-Sep-2026

3/

திருப்பூர், தெற்கு ரோட்டரி மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் மட்டும் சிறப்பு சுயம்வரம் நடந்தது.
04-Sep-2026

4/

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இஸ்கான் கோவிலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கலைப் போட்டியில், கிருஷ்ணர், ராதை, அனுமன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
04-Sep-2026

5/

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு , கனடா நாட்டில் உயிரிழந்த அரவிந்த் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி , கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தந்தை மற்றும் உறவினர்கள்.
04-Sep-2026

6/

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி லm நடந்து வருகிறது. இடம் கோவை புட்டுவிக்கி ரோடு
04-Sep-2026

7/

சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பன்முக செயல்பாட்டு காட்சி நடைபெற்றது உடல் தகுதி திறன் காட்சிப்படுத்தப்பட்டன
04-Sep-2026

8/

சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளில் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள்.
04-Sep-2026

9/

நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கொரட்டூர் ஏரியில் இரை தேடி குறைந்துள்ள பறவைகள்
04-Sep-2026

10/

தி.நகர் பசுல்லா சாலையின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான விழிப்புணர்வு ஓவியங்கள்.
04-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us