கிருமிகள் வரக்கூடாதுன்னு பிளீச்சிங் பவுடர் போடுறது சரிதான்.. அதுக்குன்னு பயணிகள் பஸ் ஸ்டாண்ட்ல உட்கார முடியாத அளவுக்கா போடுறது! இடம்: கோவை, தீயணைப்பு நிலையம் அருகே
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இஸ்கான் கோவிலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கலைப் போட்டியில், கிருஷ்ணர், ராதை, அனுமன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு , கனடா நாட்டில் உயிரிழந்த அரவிந்த் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி , கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தந்தை மற்றும் உறவினர்கள்.