தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
07-Sep-2026

ShareTweetShareShare

2/

தேனி கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
07-Sep-2026

3/

பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு குனிந்து வளைந்து வணக்கம் வைத்த எம்.எல்.ஏ.,
07-Sep-2026

4/

பட்ஜெட் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., தமீமுன் அன்சாரி
07-Sep-2026

5/

சென்னை காசிமேடு கடற்கரையில் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் தரை தட்டி நிற்கும் பைபர் படகுகள்.
07-Sep-2026

6/

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
07-Sep-2026

7/

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பெய்த கனமழையால் ஹர்ணி என்ற கிராமத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். வீடு தரைமட்டமான இடத்தை அதிர்ச்சியுடன் பார்வையிட்ட கிராம மக்கள்.
07-Sep-2026

8/

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு பக்தர்கள் புடைசூழ எடுத்து செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள்.
07-Sep-2026

9/

பீஹார் மாநிலத்தில் தொடர் மழையால் கங்கை ஆற்றின் துணை ஆறான புன்புன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரயில் பாலத்தை தொட்டு செல்லும் வகையில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. அந்த பாலத்தை கடந்து சென்ற பயணியர் ரயில். இடம்: பாட்னா.
07-Sep-2026

இன்றைய போட்டோ06-Sep-2026

10/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
06-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us