உள்ளடக்கத்திற்கு செல்ல கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பத்மஜா வழங்கினார். 2/
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் அருகே வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவன பள்ளி மாணவ, மாணவிகள் பாட்டு பாடியபடி குப்பைகளை அகற்றினர். 3/
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சிம்ம தீர்த்தம் அருகே வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவன பள்ளி மாணவ, மாணவிகள் பாட்டு பாடியபடி குப்பைகளை அகற்றினர். 4/
திருப்பூர், அனைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 5/
திருப்பூரில், பா.ஜ சார்பில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கோரி கலெக்டரிடம் மனுக் கொடுத்தனர். 6/
திருப்பூர், குண்டடம், சின்னாரிபாளையம் பகுதியில் டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாதர் தேசிய சமமேளத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 7/
திருப்பூர், அடுத்த அம்மாபாளையம பாறை குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 8/
திருப்பூர், குண்டடம், எஸ். கள்ளிவலசு பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்வு கோரி கலெக்டரிடம மனுக் கொடுக்க வந்த பொதுமக்கள். 9/
வானூர் அடுத்த ஆன்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்பிரமணியர், எல்லை காளியம்மன்,எல்லை அய்யனாரப்பன்,வீரனார், கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10/
பொள்ளாச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடம் : ஊஞ்சவேலாம்பட்டி அருகே .
மேலும் undefined
மேலும் undefined