தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கொரட்டூர் ஏரியின் நீர்மட்டம் குறைந்து, மணல் திட்டுகள் தென்பட்டு வருகின்றது
07-Sep-2026

ShareTweetShareShare

2/

பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் தனியார் டிபார்ட்மென்ட் அருகே தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன.
07-Sep-2026

3/

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இளைஞர் பெருமன்றத்தினர்.
07-Sep-2026

4/

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்காக தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை.
07-Sep-2026

5/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
07-Sep-2026

6/

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்
07-Sep-2026

7/

டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மழையின் காரணமாக இடிந்து விழுந்த கட்டடத்தில் மீட்பு பணி 2வது நாளாக நடந்து வருகிறது.
07-Sep-2026

8/

சிறுமுகை வன சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை பிரிவு உளியூர் காவல் வன பகுதியில் பெண் யானை காலில் சிக்கிய இரும்பு கம்பியுடன் திணறி வந்தது.
07-Sep-2026

9/

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் .
07-Sep-2026

10/

வருஷநாடு, மேகமலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
07-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us