இந்திய பெண் சிந்தனையாளர் களம் நடத்திய பொது சுகாதாரம் மற்றும் கழிவறைகள் கட்டமைப்பு பராமரிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்த ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இடம் : பத்திரிகையாளர் மன்றம்
12 அம்ச நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி வடகோவை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், கணபதி தரிசனம் என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.