தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

குறிஞ்சிப்பாடிநீர்வளத்துறை சார்பில் குறிஞ்சிப்பாடி கன்னி கோவில், செங்கல் ஓடையில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்
09-Sep-2026

ShareTweetShareShare

2/

பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இடம் சென்னை அரசு அருங்காட்சியகம் கலையரங்கம் எழும்பூர்
09-Sep-2026

3/

சிவகங்கை அருகே மாங்குடி பகுதியில் உள்ள கோடாங்கி பட்டி கிராமத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர்..
09-Sep-2026

4/

இந்திய பெண் சிந்தனையாளர் களம் நடத்திய பொது சுகாதாரம் மற்றும் கழிவறைகள் கட்டமைப்பு பராமரிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்த ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இடம் : பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
09-Sep-2026

5/

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
09-Sep-2026

6/

பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சி.என்.ஜி வாயுவை நிரப்ப வரிசை கட்டி நிற்கும் ஆட்டோக்கள். இடம்: வேல்ஸ் சிக்னல்
09-Sep-2026

7/

புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடம்.இடம் : பட்டினப்பாக்கம்
09-Sep-2026

8/

சென்னையில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பத்தை தணிக்க கடலில் குளித்து விளையாடும் சிறுவர்கள்.இடம் : திருவான்மியூர்
09-Sep-2026

9/

சென்னை தி.நகரில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் நூற்றாண்டு விழாவில், அவரது திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
09-Sep-2026

10/

திருப்பூர், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.
09-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us