விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் தரம் இல்லாத உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை கண்டித்து விடுதி முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இளம் விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் கண்களில் கருப்பு துணி கட்டி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் ஸ்கேட்டிங் போட்டியில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாணவர்கள்.
முதல்வர் கோப்பை காண விளையாட்டியில் பெண்களுக்கான கபடி போட்டியில் குன்றக்குடி அணியும் சிவகங்கை அணியும் விளையாடினர்.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.