முதல்வர் கோப்பை காண விளையாட்டியில் பெண்களுக்கான கபடி போட்டியில் குன்றக்குடி அணியும் சிவகங்கை அணியும் விளையாடினர்.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.
விழுப்புரம் ஆர் டி ஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் ஆர்டிஓ ஏகாம்பரம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் கோர்ட் திருவண்ணாமலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.