தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
10-Sep-2026

ShareTweetShareShare

2/

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் களி மண்ணால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
10-Sep-2026

3/

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதிதாக பாக்ஸ் கிரிக்கெட் தளம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
10-Sep-2026

4/

சிவகங்கை அரண்மனை வாசல் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
10-Sep-2026

5/

முதல்வர் கோப்பை காண விளையாட்டியில் பெண்களுக்கான கபடி போட்டியில் குன்றக்குடி அணியும் சிவகங்கை அணியும் விளையாடினர்.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.
10-Sep-2026

6/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு சுவற்றில் விளம்பரம் எழுதப்பட்டது
10-Sep-2026

7/

விழுப்புரம் ஆர் டி ஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் ஆர்டிஓ ஏகாம்பரம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
10-Sep-2026

8/

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட உள் விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பை மாணவர்களுக்கு இறகு பூப்பந்து விளையாட்டு போட்டி நடந்தது.
10-Sep-2026

9/

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் கோர்ட் திருவண்ணாமலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-Sep-2026

10/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரித்தார்.
10-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us