தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மொழி தமிழ் இலக்கிய திருவிழா முன்னிட்டு நடந்த பாரம்பரிய கண்காட்சியை காண வந்தவர்களை மாணவி தப்பட்டை இசைத்து வரவேற்றார்.
10-Sep-2026

ShareTweetShareShare

2/

சென்னை விமான நிலையத்தில் டி3 முனையத்தின் மேற்குறை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
10-Sep-2026

3/

புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் ஒருவரை பாம்பு கடித்த சம்பவத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சமையல் கூடத்தை பார்வையிட்டார்.
10-Sep-2026

4/

சென்னை விமான நிலையத்தில் டி3 முனையத்தின் மேற்குறை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
10-Sep-2026

5/

சென்னை விமான நிலையத்தில் விறுவிறுப்பாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் டி3 முனையம்
10-Sep-2026

6/

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் குடை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இடம்: கடலூர் மஞ்சக்குப்பம்.
10-Sep-2026

7/

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் குடிநீர் சரியான முறையில் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் செங்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-Sep-2026

8/

கடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது தொடர்பான நடந்த ஆலோசனைக் கூட்டம் டி.ஆர்.ஓ.,சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது
10-Sep-2026

9/

கள்ளக்குறிச்சி ஆர் சி நடுநிலை பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
10-Sep-2026

10/

திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி தென்னரசம்பட்டு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்.
10-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us