மனிதர்களுக்காக ரோபோ போராட்டம்:செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், மனிதர்களின் வேலையை காப்பாற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மனிதர்களுக்காக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனித உருவ ரோபோ, நாய் வடிவ ரோபோக்கள். இடம்: வார்சா, போலந்து.
கொடிசியா அரங்கில் நடந்த இன்டர் பவுண்டரி இன்டர் டை காஸ்ட் கண்காட்சியில் பாரத் கெமிக்கல்ஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எக்ஸோதர்மிக் ஸ்லீவ்ஸ், இன்சுலேடிங் ஸ்லீவ்ஸ்.
புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் ஒருவரை பாம்பு கடித்த சம்பவத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சமையல் கூடத்தை பார்வையிட்டார்.