தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மசினகுடி அருகே பொக்காபுரம் வனப்பகுதியில் , மழை இல்லாத காரணத்தால் வறட்சி அதிகரித்து வருகிறது.
10-Sep-2026

ShareTweetShareShare

2/

மனிதர்களுக்காக ரோபோ போராட்டம்:செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், மனிதர்களின் வேலையை காப்பாற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மனிதர்களுக்காக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனித உருவ ரோபோ, நாய் வடிவ ரோபோக்கள். இடம்: வார்சா, போலந்து.
10-Sep-2026

3/

சென்னை விமான நிலையத்தில் விறுவிறுப்பாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் டி3 முனையம்
10-Sep-2026

4/

கொடிசியா அரங்கில் நடந்த இன்டர் பவுண்டரி இன்டர் டை காஸ்ட் கண்காட்சியில் பாரத் கெமிக்கல்ஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எக்ஸோதர்மிக் ஸ்லீவ்ஸ், இன்சுலேடிங் ஸ்லீவ்ஸ்.
10-Sep-2026

5/

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் களி மண்ணால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
10-Sep-2026

6/

சென்னை விமான நிலையத்தில் டி 4 புறப்பாடு முனையம் செல்லும் மேம்பால சாலைகள் சேதம் அடைந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன
10-Sep-2026

7/

விருத்தாசலம் அடுத்த மணலூரில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள வேர்க்கடலை செடிகள், மழையின்றி காய்ந்து வருகிறது.
10-Sep-2026

8/

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் களி மண்ணால் செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
10-Sep-2026

9/

புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் ஒருவரை பாம்பு கடித்த சம்பவத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சமையல் கூடத்தை பார்வையிட்டார்.
10-Sep-2026

10/

சென்னை விமான நிலையத்தில் டி3 முனையத்தின் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
10-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us