புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் ஆரம்ப மருத்துவ நிலையத்தில் மின் தடையால் மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொடைக்கானல் என்றாலே சுற்றுலா தலம் என்று நினைக்கும் பலருக்கும் விவசாய பூமியுடன் கூடிய இந்த ஒரு சிறு கிராமமும் கண்ணுக்கு இனிய சொர்க்க பூமி தான். இடம்: பூம்பாறை.
சுகாதாரமற்ற முறையில் ஆம்லெட் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தும் வெங்காயம் பச்சை மிளகாய்களை ரோட்டின் அருகே திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவம். இடம்: போத்தனூர்.
ஓ எம் ஆர் சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் நாள்தோறும் பீக் அவரில் அதிக அளவில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம் : திருவான்மியூர்