இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் சார்பில், 'மெகா ஷாப்பிங் என்டர்டெயின்மென்ட் திருவிழா' கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது. சத்யா குழும நிர்வாக இயக்குனர் ஜாக்சன் சாமுவேல், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். அருகில், சத்யா குழுமம் பொது மேலாளர் சீதாராமன், தினமலர் இணை இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம், விளம்பர பிரிவு இணைப் பொது மேலாளர் சேகர்.
11-Sep-2026

2/
ஓஎம்ஆர் எனும் பழைய மாமல்லபுரம் சாலை டைடல் பார்க் சந்திப்பில் பாதசாரிகள் கடப்பதற்கு வசதியாக நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டது; அதை முறையாக பாதசாரிகள் பயன்படுத்தாமல் சாலையிலேயே கூட்டமாக கடந்து செல்வதால் வாகனங்கள் தினமும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
11-Sep-2026

3/
செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மனிதர்களின் வேலையை காப்பாற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மனிதர்களுக்காக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனித உருவ மற்றும் நாய் வடிவ ரோபோக்கள். இடம்: வார்ச்சா, போலந்து.
11-Sep-2026

4/

5/

6/
இன்றைய போட்டோ10-Sep-2026

7/

8/

9/

10/

