கோவை வெள்ளலூரிலுள்ள எஸ்.எஸ்.வி. எம். , வேர்ல்டு பள்ளியில் நடந்த பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் பிரம் சாவோஸ் டூ காம் என்ற நிகழ்ச்சியில் சிவானி சொற்பொழிவாற்றினார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் நடந்த நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த ஒடிசி நடனம்.
திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி தென்னரசம்பட்டு பகுதியில் நான்கவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஒரு புறம் இருக்க, பக்தர்கள் தங்களது மொபைலை பாதுகாப்பு மையத்தில் வைக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
தினமலர் நாளிதழ்- சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2026 - ல் பிரியா இமாஜினேஷன் அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிற்பக்கலை ஓவியங்கள்இடம் : தாம்பரம்
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2026 - ல் சுயதொழில் செய்யும் பெண்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எம்ராய்டர் ஆரி மிஷின்.இடம் : தாம்பரம்