தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனி ரத்தின விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த விநாயகர்.
14-Sep-2026

ShareTweetShareShare

2/

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை இந்திராநகர் செல்வவிநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
14-Sep-2026

இன்றைய போட்டோ13-Sep-2026

3/

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
13-Sep-2026

4/

தினமலர் நாளிதழ்- சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2026 - பொதுமக்கள் கூட்டம்இடம் : தாம்பரம்
13-Sep-2026

5/

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவில் நேரடி வீதியில் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் வீர விக்னேஸ்வரர்.
13-Sep-2026

6/

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் நடந்த நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்த ஒடிசி நடனம்.
13-Sep-2026

7/

திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி தென்னரசம்பட்டு பகுதியில் நான்கவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
13-Sep-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
13-Sep-2026

9/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஒரு புறம் இருக்க, பக்தர்கள் தங்களது மொபைலை பாதுகாப்பு மையத்தில் வைக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
13-Sep-2026

10/

தினமலர் நாளிதழ்- சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2026 - ல் பிரியா இமாஜினேஷன் அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிற்பக்கலை ஓவியங்கள்இடம் : தாம்பரம்
13-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us