உள்ளடக்கத்திற்கு செல்ல விருத்தாசலம் கடைவீதியில் பயணிகள் நிழற் கூடம் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக மழை மற்றும் வெயிலில் காத்து நிற்கின்றனர். 2/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி கடற்கரையில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைத்தனர். 3/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி கடற்கரையில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைத்தனர். 4/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி கடற்கரையில் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க குவிந்த மக்கள் கூட்டம். 5/
தினமலர் நாளிதழ்- சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2026 - ல் கடைசி நாள் குவிந்த மக்கள் கூட்டம்இடம் : தாம்பரம் 6/
தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு வரவிருக்கும் நிலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இடம் : வண்டலூர் 7/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பிரக்ருதி மற்றும் ரோகிணி ஆகிய யானைகளை அலங்கரித்து விநாயகரின் சிறப்பு உணவான ராகி கொழுக்கட்டை உணவாக அளிக்கப்பட்டது. 8/
சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் முக்கிய இடமான மெரினா கடற்கரையில் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் குவிந்தனர் 9/
வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கரைத்தனர். 10/
வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கரைத்தனர்.
மேலும் undefined
மேலும் undefined