உள்ளடக்கத்திற்கு செல்ல மிஷின் மூலம் மாடுகளில் பால் கறக்கப்படுகிறது. இடம்: உடுமலை 2/
திருப்பூர், திருநீலகண்டபுரம் வடக்கு மாகாளியம்மன் கோவில் அருகே ஹிந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். 3/
ஊட்டி படகு இல்லத்தில், தொடர் விடுமுறையால் வந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி சென்றனர். 4/
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு , தொடர் விடுமுறையால் வந்த சுற்றுலா பயணிகள் ரீல்ஸ் எடுத்தனர். 5/
விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள். இதில் கீழ்கட்டளை சந்திப்பில் படகில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்.இடம்: கீழ்கட்டளை 6/
விருத்தாசலம் கடைவீதியில் பயணிகள் நிழற் கூடம் இல்லாததால் பயணிகள் பேருந்துக்காக மழை மற்றும் வெயிலில் காத்து நிற்கின்றனர். 7/
நாங்களும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம் என்கிறாரோ இந்த ஆங்கிலோ இந்திய பெண். இடம் புதுச்சேரி கொசக்கடை வீதி. 8/
விநாயகர் சதுர்த்தியையொட்டி விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவில் உள்ள விநாயகருக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். 9/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனி ரத்தின விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த விநாயகர். 10/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை இந்திராநகர் செல்வவிநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
மேலும் undefined
மேலும் undefined