உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் முக்கிய இடமான மெரினா கடற்கரையில் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் குவிந்தனர்

2/
கரூரில் மாலையில் தீடிரென கொட்டிதீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்த மழைநீர்

3/
திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் .

4/
திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் .

5/
கடலூர் கம்மியம்பேட்டை பாலத்தில் செல்லும் மாநகராட்சி குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்.

6/
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாம்பாக்கம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி வி.சி.கட்சி., சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

7/
தேசிய ஜனநாயக கூட்டணியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

8/
சென்னை மணலி விரைவு சாலையில் கடெய்னர் செல்வதற்காக சாலையில் நடுவே தடுப்பு கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

9/
ஊட்டி எச். ஏ,டி, பி., மைதானத்தில் , முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில், கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி அணியை கிப்ட் பப்ளிக் பள்ளி அணி வென்றது.

10/
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குப்பை கொட்ட தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில் தனி நபர்கள் கார்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.