தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆந்திர மாநிலம் இருக்கும் குப்பம் மீனவர் கிராமத்தில் இருந்து தமிழ் படிப்புக்காக ஒரு மணி நேரம் படகில் ஆரம்பாக்கத்திற்கு ஆபத்தான முறையில் வரும் மாணவ மாணவிகள்
15-Sep-2026

ShareTweetShareShare

2/

சென்னை மணலி விரைவு சாலையில் கடெய்னர் செல்வதற்காக சாலையில் நடுவே தடுப்பு கற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
15-Sep-2026

3/

ஊட்டி எச். ஏ,டி, பி., மைதானத்தில் , முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில், கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி அணியை கிப்ட் பப்ளிக் பள்ளி அணி வென்றது.
15-Sep-2026

4/

திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குப்பை கொட்ட தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில் தனி நபர்கள் கார்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
15-Sep-2026

5/

திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் நந்தவனத்தில் அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது.
15-Sep-2026

6/

புதுச்சேரியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் அமைச்சர் சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
15-Sep-2026

7/

திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் நாள் வருகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் .
15-Sep-2026

8/

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மின்கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
15-Sep-2026

9/

திருப்பூர், மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை பரதநாட்டியம் ஆடி வரவேற்ற இரண்டாமாண்டு மாணவியர் .
15-Sep-2026

10/

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்கள் இடையே கபடி போட்டி நடந்தது.
15-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us