இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ17-Sep-2026

2/
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, துார்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலக வளாகத்தில், ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை, திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, பாலிமர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன், 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், ஜவுளி தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி மருத்துவ பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் விளக்கேற்றினர்.
17-Sep-2026
3/
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் சிவா ஆனந்தா சாலையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் ஆசிர்வாத தீபம் எற்றும் நிகழ்ச்சி நடந்தது. ரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, பாலிமர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன், தினமலர் கோவை பதிப்பு வெளியிட்டார் எல்.ஆதிமூலம், ஜவுளி தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மருத்துவர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
17-Sep-2026

4/
5/
6/

7/
8/

9/

10/

