தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
16-Sep-2026

ShareTweetShareShare

2/

அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் சேவூர் ரோட்டில் நடந்தது.
16-Sep-2026

3/

தி.நகர் ஜி.என் சாலை மேம்பாலதின் தூண்களில் வண்ணம் பூசபட்டு, பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது
16-Sep-2026

4/

கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி அணைக்கட்டில் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
16-Sep-2026

5/

சிவகங்கை பையூர் கண்மாயில் இரட்டை கொலையை எஸ்.பி. அபிஷேக் குப்தா பார்வையிட்டார்.
16-Sep-2026

6/

தொடர் வெயிலால் வறண்டு காணப்படும் செம்பரம்பாக்கம் ஏரி
16-Sep-2026

7/

அரசமரத்தின் பழங்களை ஆர்வமுடன் கூட்டமாக வந்து பழம் தின்னும் வவ்வால்கள்.இடம் : பசுமை வழிச்சாலை, ஆர். ஏ.புரம்
16-Sep-2026

8/

விழுப்புரம் கே.கே.ரோட்டில் குப்பைகள் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
16-Sep-2026

9/

திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை அருகே, படகுகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, நடுக்கடலில் கரைக்கப்பட்டது.
16-Sep-2026

10/

கோவை, கவுண்டம்பாளையம் - மேட்டுப்பாளையம் ரோட்டில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
16-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us