உள்ளடக்கத்திற்கு செல்ல கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி அணைக்கட்டில் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது 2/
அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் சேவூர் ரோட்டில் நடந்தது. 3/
தி.நகர் ஜி.என் சாலை மேம்பாலதின் தூண்களில் வண்ணம் பூசபட்டு, பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது 4/
சிவகங்கை பையூர் கண்மாயில் இரட்டை கொலையை எஸ்.பி. அபிஷேக் குப்தா பார்வையிட்டார். 5/
தொடர் வெயிலால் வறண்டு காணப்படும் செம்பரம்பாக்கம் ஏரி 6/
அரசமரத்தின் பழங்களை ஆர்வமுடன் கூட்டமாக வந்து பழம் தின்னும் வவ்வால்கள்.இடம் : பசுமை வழிச்சாலை, ஆர். ஏ.புரம் 7/
விழுப்புரம் கே.கே.ரோட்டில் குப்பைகள் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. 8/
திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை அருகே, படகுகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, நடுக்கடலில் கரைக்கப்பட்டது. 9/
கோவை, கவுண்டம்பாளையம் - மேட்டுப்பாளையம் ரோட்டில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி 10/
சிறுமுகை அருகே உள்ள பட்ட காரம்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன
மேலும் undefined
மேலும் undefined