காரைக்குடி அருகே இலுப்பைக்குடி சுயம்பிரகாசேஸ்வர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ராஜ கோபுரத்திற்க்கு புனித நீர் ஊற்றப்பட்டது. . கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம்
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.