விநாயகர் சிலைகளை சென்னையில் பல்வேறு பகுதியில் கரைக்க உள்ள நிலையில் கரைப்பதற்காக மெரினா பட்டினப்பாக்கம் சாலையில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிகளில் முற்றிலுமாக நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததாலும் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகளை கால்நடைகளுக்கு உணவாக அளிக்கும் விவசாயிகள்.
சென்னை மெரினா மெட்ரோ பணிக்காக பணியாளர்கள் தங்க அமைக்கப்பட்டிருந்த கண்டெய்னரை வெல்டிங் எந்திரத்தில் வெட்டி அப்புறப்படுத்தும் போது ஏற்ப்பட்ட தீவிபத்தால் சேதம்