தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை போரூரில் நடந்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 41வது நிறுவனர் மற்றும் பல்கலைக்கழக தின விழாவில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தலைவர் மருத்துவர் பாலாஜி சிங் கிற்கு, ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வெங்கடாசலம் வாழ்நாள் சாதனை விருதை வழங்கினார்.
18-Sep-2026

ShareTweetShareShare

2/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
18-Sep-2026

3/

பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அரசியல் பேனர்கள். இடம்: திருமங்கலம், சென்னை.
18-Sep-2026

4/

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்: ராஜாஜி சாலை, பாரிமுனை.
18-Sep-2026

5/

புதுச்சேரி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வான்கோழி குஞ்சுகளை மானிய விலையில் பயனாளிகளுக்கு இணை இயக்குனர் காந்திமதி, கால்நடை மருத்துவர் சரளா ஆகியோர் வழங்கினர்.
18-Sep-2026

6/

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்.
18-Sep-2026

7/

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வந்ததால் நுழைவாயில் மூடப்பட்டுள்ளன.
18-Sep-2026

8/

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மாவட்ட கண்காணிப்பு அலுவலத்தில், கால் நடைத்துறை அமைச்சர் கமலி , பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
18-Sep-2026

9/

ஊட்டி, கொடைக்கானலில் இருக்குற பனி மூட்டத்தைவிட, நம்ம கோவையில புழுதி மூட்டம்தான் அதிகம் இருக்கு! இடம்: கோவை, ராமநாதபுரம் ரோடு
18-Sep-2026

10/

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் வயல்.
18-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us