புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஜிஎஸ்டி சாலையில் பேருந்து நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள் கல்லூரி மாணவிகள். இடம்: குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் பேருந்து நிறுத்தம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. உடன் எஸ்.பி., ஷஹ்னாஸ்.