தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் மணி நகர் நகராட்சிப் பள்ளியில் முதியோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
18-Sep-2026

ShareTweetShareShare

2/

பல்லாவரம் பகுதியில் இருப்பு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பல்லாவரம் ரயில் நிலையம்
18-Sep-2026

3/

திண்டுக்கல்லில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு கபடி போட்டியில் ஸ்ரீ வி. கல்லூரி, கூட்டுறவு கல்லூரி அணிகள் மோதின.
18-Sep-2026

4/

விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2000 டன் நெல் மூட்டைகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
18-Sep-2026

5/

பல்லாவரம் பகுதியில் இருப்பு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பல்லாவரம் ரயில் நிலையம்
18-Sep-2026

6/

தூத்துக்குடி கட்டாரிமங்கலம் பகுதியில் வயல்களில் நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பெண்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பனை ஓலைகளை குடையாக பயன்படுத்தி வருகின்றனர்...
18-Sep-2026

7/

சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வெயிலை இருந்த சமாளிக்க தலையில் துப்பட்டாவை போர்த்தி செல்லும் பெண்கள். இடம். மெரினா.
18-Sep-2026

8/

பல்லாவரம் பகுதியில் இருப்பு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பல்லாவரம் ரயில் நிலையம்
18-Sep-2026

9/

புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
18-Sep-2026

10/

கோவை திருச்சி ரோட்டில் விசர்ஜனம் செய்ய வரிசையில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்.
18-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us