உள்ளடக்கத்திற்கு செல்ல விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2000 டன் நெல் மூட்டைகள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. 2/
பல்லாவரம் பகுதியில் இருப்பு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பல்லாவரம் ரயில் நிலையம் 3/
திண்டுக்கல்லில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு கபடி போட்டியில் ஸ்ரீ வி. கல்லூரி, கூட்டுறவு கல்லூரி அணிகள் மோதின. 4/
பல்லாவரம் பகுதியில் இருப்பு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பல்லாவரம் ரயில் நிலையம் 5/
தூத்துக்குடி கட்டாரிமங்கலம் பகுதியில் வயல்களில் நிலக்கடலைகளை அறுவடை செய்யும் பெண்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பனை ஓலைகளை குடையாக பயன்படுத்தி வருகின்றனர்... 6/
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் மணி நகர் நகராட்சிப் பள்ளியில் முதியோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 7/
சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வெயிலை இருந்த சமாளிக்க தலையில் துப்பட்டாவை போர்த்தி செல்லும் பெண்கள். இடம். மெரினா. 8/
பல்லாவரம் பகுதியில் இருப்பு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம்: பல்லாவரம் ரயில் நிலையம் 9/
புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். 10/
கோவை திருச்சி ரோட்டில் விசர்ஜனம் செய்ய வரிசையில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்.
மேலும் undefined
மேலும் undefined