நிரந்தர பணியிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனமாக முத்தண்ணன் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இடம்: கோவை, சுத்துவார் பேட்டை.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகளின் சார்பில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலை விசர்ஜனமாக கொண்டு வந்து கோவை முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விசர்ஜனமாக சென்றுகொண்டிருந்த விநாயகர் சிலை வண்டியில், அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த காய்கறிகளை பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். இடம்: கோவை, ரங்கே கவுண்டர் வீதி