உள்ளடக்கத்திற்கு செல்லபுரட்டாசியை முன்னிட்டு கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது.

2/
கோவை சோமசுந்தரா சாலை அருகே ஒன் வே மற்றும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி விழிப்புணர்வு செய்த போக்குவரத்து போலீசார்

3/
திருப்பூர், பல்லடம் ரோடு, சுண்டமேடு பகுதியில் உள்ள ஜம்முனை ஓடையில் பசுமை வளைய திட்டத்தில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.

4/
திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் உயரப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

5/
திருப்பூர், நஞ்சப்பா பள்ளி ரோட்டில், களைகட்டிய சண்டே மார்க்கெட் கூட்டம்.

6/
துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் கீழ்க்கட்டளை ஏரி அருகே சிதிலமடைந்துள்ள சாலையால் தூசி புகைமூட்டமாக காட்சியளிக்கும் சாலை.இடம் : கீழ்கட்டளை

7/
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

8/
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனா புத்தூரில் உள்ள தொடர்மழையால் பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்டாறு வெள்ளம்.

9/
கோவை நேரு ஸ்டேடியத்தில் மூத்தோர்களுக்கான தடகள போட்டியில் நடந்து செல்லும் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள்.

10/
வடலூர் சன்மார்க்க சேவை மையம் சார்பாக சத்திய ஞான சபையில் தொண்டர்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.