உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. 2/
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. 3/
சென்னை புதுப்பேட்டை, எழும்பூர் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள். 4/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வைஷ்ணவ மாநாட்டில் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி சொற்பொழிவில் கலந்து கொண்டவர்கள். 5/
கடலூர் சாலை குள்ளஞ்சாவடி சாலையின் ஓரத்தில் போக்குவரத்து இடையூறாக. நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் 6/
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த சைக்கிள் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இலக்கை நோக்கி செல்லும் வீரர்கள். 7/
சுட்டெடுத்து வந்த வெப்பத்திற்கு மத்தியில் ஒரு சில நிமிடங்கள் தூரிய சாரல். இடம்: குறிச்சி . 8/
கோவை சோமசுந்தரா சாலை அருகே ஒன் வே மற்றும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி விழிப்புணர்வு செய்த போக்குவரத்து போலீசார் 9/
புரட்டாசியை முன்னிட்டு கோவை உக்கடம் மீன் மார்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது. 10/
திருப்பூர், பல்லடம் ரோடு, சுண்டமேடு பகுதியில் உள்ள ஜம்முனை ஓடையில் பசுமை வளைய திட்டத்தில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.
மேலும் undefined
மேலும் undefined