உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

2/
திருப்பூர், தெற்கு ரோட்டரி ஹாலில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற உறுப்பினர்கள் .

3/
பொதுப்பணித்துறை அலுவலக சுவரிலேயே கடையை போட்டாச்சு. இடம் : கோவை டவுன்ஹால்

4/
சிறுமுகை அருகே வச்சினம் பாளையம் கிராமத்தில் காட்டு யானையால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மற்றும் பாக்கு தென்னை, பயிர்கள்

5/
நடைபாதையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள். இடம்: கோவை, ராஜ வீதி

6/
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலை கரைப்பு முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

7/
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலை கரைப்பு முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

8/
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

9/
சென்னை மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

10/
சென்னை புதுப்பேட்டை, எழும்பூர் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்.