தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில், புதர் மண்டி கிடந்த பூங்கா, புனரமைக்கப்பட்டுள்ளது
20-Sep-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபட்ட பெரிய விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர்.
20-Sep-2026

3/

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் புல்லூர் தடுப்பணையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
20-Sep-2026

4/

உலக தென்னை தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம், பொள்ளாச்சி அருகே கோட்டூர் ஸ்ரீராம் முருகன் கலையரங்கத்தில் நடந்தது. இதில், சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
20-Sep-2026

5/

உலக தென்னை தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம், பொள்ளாச்சி அருகே கோட்டூர் ஸ்ரீராம் முருகன் கலையரங்கத்தில் நடந்தது.
20-Sep-2026

6/

திருப்பூர், குமரன் ரோடு லைன்ஸ் சங்க வளாகத்தில் எஸ்.டி.எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
20-Sep-2026

7/

திருப்பூர்,காங்கயம் ரோடு பெரியதோட்டம் ஒருங்கிணைந்த இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் போதையின் பாதை அழிவின் பாதை எனும் தலைப்பில் சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
20-Sep-2026

8/

கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி ஏரி வறண்டு காணப்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
20-Sep-2026

9/

விழுப்புரத்தில் தமிழ்நாடு நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்கம் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் குருசாமி பேசினார்.
20-Sep-2026

10/

திருப்பூர்,யூனியன் ரோடு பன்னிரண்டார் மண்டபத்தில் காது கேளாதோர் சங்க 40 வது ஆண்டு மாணிக்க விழாவில் பங்கேற்றோர்.
20-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us