முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் தடகளப்போட்டி திருப்பூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. அதில் குண்டு எறுதலில் பங்கேற்ற மாணவி.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.