உள்ளடக்கத்திற்கு செல்ல மழை இல்லாததால் பசுமை இழந்து காணப்படும் உடுமலை அமராவதி அணைபூங்கா. 2/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 3/
தீபாவளி போனஸ் வழங்க கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4/
வீட்டுமனை பட்டா கேட்டு உடுமலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார் . 5/
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு , தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். 6/
விருத்தாசலம் ரயில் நிலையம் எதிரில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு ரயில்வே போலீசார் பூட்டு போட்டனர். 7/
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 8/
ஊட்டி காந்தள் முக்கோணம் பகுதியில், கால்வாய்கள் தூர் வாரப்படுகிறது. 9/
முதல்வர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகள் தடகளப்போட்டி திருப்பூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. அதில் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற மாணவர்கள். 10/
வனப்பகுதியில் உணவு இல்லாமல் குடியிருப்பு பகுதிகளை நோக்கி உணவு தேடி வரும் மான்கள். இடம் ஊட்டி சாலை மேட்டுப்பாளையம்.
மேலும் undefined
மேலும் undefined