உள்ளடக்கத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனை சாவடி அருகே தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 2/
மழை பெய்தாலே திண்டுக்கல்- கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீர் குளம்போல் தேங்குகிறது இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 3/
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள். இடம்:பால் காலனி சாலை, மாதவரம், சென்னை. 4/
தினமலர் எதிரொலியால்... கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி எதிரே நீலமங்கலம் ஏரி வரத்து வாய்க்கால்கள் சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. 5/
பாஜ தலைமை அலுவலகத்தில் இலங்கை ஆளுங்கட்சி குழுவினர் டிஜிட்டல் நூலகத்தை பார்வையிட்டனர், அதன் சிறப்பம்சங்கள் குறித்து நூலக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சார்யா ( வலது ஓரம் )விளக்கினார் 6/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 7/
மழை இல்லாததால் பசுமை இழந்து காணப்படும் உடுமலை அமராவதி அணைபூங்கா. 8/
தீபாவளி போனஸ் வழங்க கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9/
வீட்டுமனை பட்டா கேட்டு உடுமலை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார் . 10/
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு , தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் undefined
மேலும் undefined