தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் தாகூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்
29-Sep-2026

ShareTweetShareShare

2/

விழுப்புரம் தலைமை மின் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் வாரியத்தை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29-Sep-2026

3/

பெருங்களத்தூர் - மாதவரம் புறவழிச்சாலையில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், சாலை தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்ட செடிகளுக்குச் செம்மண் கொட்டி பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள்
29-Sep-2026

4/

கணக்கீட்டு பிரிவை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பூர், பி.என்., ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-Sep-2026

5/

கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடந்த வருங்கால வைப்பு நிதி குறித்து மனித வளத் துறைசார் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கொண்டவர்கள்.
29-Sep-2026

6/

மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி சார்பில் சேம்பர் டே நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இதில், எம்சிசி-யின் 191-வது ஆண்டு லோகோ அறிமுகம் செய்யப்பட்டது இடம் : பரங்கிமலை.
29-Sep-2026

7/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் செயின்ட்பால்பேட் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
29-Sep-2026

8/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
29-Sep-2026

9/

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து எஸ் பி திவ்யா பேசினார்.
29-Sep-2026

10/

தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் உடுமலை ஒட்டுக்குளத்தில் குதிரைக்கு பயிற்சி கொடுக்கின்றனர்.
29-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us