தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்காக லட்சுமி நகரில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் அமையும் ஓட்டு சாவடியில் வாக்காளர்களின் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.