தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் பள்ளி தென்றல் பகுதி விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
01-Oct-2026

ShareTweetShareShare

2/

ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலுள்ள , நகராட்சி குப்பை கொட்டும் வளாகத்தில் , குப்பையிலிருந்து காஸ் தயாரிப்பதற்கான பணி நடந்து வருகிறது.
01-Oct-2026

3/

மீன்களை உண்பதற்காக உடுமலை பெரியகுளம் தண்ணீரில் வரிசையாக நிற்கும் பறவைகள்.
01-Oct-2026

4/

உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ். முகாமில் போதை தடுப்பு குறித்து போலீஸ் டி.எஸ்.பி, தையல்நாயகி பேசினார்.
01-Oct-2026

5/

கோவை அவினாசி ரோடு ஏர்போர்ட் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள மையத் தடுப்புகள்.
01-Oct-2026

6/

காளப்பட்டி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஏர்போர்ட் செல்ல யூ-டர்ன் செய்யும் இடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இடம்: கோவை அவினாசி ரோடு சித்ரா
01-Oct-2026

7/

உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.600 க்கு ஏலம் போனது.
01-Oct-2026

8/

விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலைக்கழகம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.
01-Oct-2026

9/

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம் துவங்கியது
01-Oct-2026

10/

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடம்:தங்க சாலை, வண்ணாரப்பேட்டை.
01-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us