தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேசிய வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விலங்குகள் போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியர்.
04-Oct-2026

ShareTweetShareShare

2/

மாடுகள் இழுக்கும் சக்கரத்தில் உழைப்பும் உறவும் ஒன்றாகப் பயணிக்கின்றன. இடம்: பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு.
04-Oct-2026

3/

உடுமலை பெரியகுளத்தில் மீன்களை உண்பதற்காக காத்திருக்கும் பறவைகள்.
04-Oct-2026

4/

உடுமலை போடிபட்டியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு பயிர்கள்.
04-Oct-2026

5/

திருப்பூர், கவிநயா நாட்டியாலயா சார்பில் ஜனனி ஜனகா - நம் வாழ்வின் தேடல் என நாட்டிய நாடகம், காந்திநகர் ஏ. வி. பி. பள்ளியில் நடந்தது.
04-Oct-2026

6/

சிவகங்கை கோகுலேஹால் தெருவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
04-Oct-2026

7/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் பயிர்களை அறுவடை செய்யும் விவசாயிகள்.
04-Oct-2026

8/

வடகிழக்கு மாநிலமான அசாமின் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணியருக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
04-Oct-2026

9/

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டேலியா மலர் செடிகளை ரசித்த சுற்றுலா பயணியர்.
04-Oct-2026

10/

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்; டி 20 கிரிக்கெட்டில் தங்கம் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணியினர். இடம்: ஜப்பான்.
04-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us